விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கிய கதாபாத்திரத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் சுசித்ராவின் சினிமா பயணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சுசித்ரா :

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான பாக்கியலட்சுமியில் குடும்ப பெண்களின் கஷ்டங்கள் பற்றியும், குடும்பத்தில் அனைத்து வேலைகளையும் செய்தும் அவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் அதில் இருந்து அவர்கள் மீண்டு தங்களது கனவுகளை எவ்வாறு நிறைவேற்றி கொள்வார்கள் என்பது பற்றி கதைக்களம் அமைந்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியாவாக சுசித்ரா நடிக்கிறார்.

இனி வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!

அவர் ஒரு கன்னட நடிகை ஆவர். இவர் பல சின்னத்திரை கன்னட சீரியல்களிலும், பல படங்களிலும் தனது சிறு வயது முதல் நடித்து பிரபலமானவர். இவர் காவியா அஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி போன்ற பல கன்னட சீரியல்களிலும், அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற தெலுங்கு சீரியல்களிலும், நடித்திருக்கிறார். தமிழில் சைவம் படத்தில் நடித்திருந்த அவருக்கு விஜய் டிவியில் பாக்கியலட்சுமி வாய்ப்பு கிடைத்தது.

தமிழகத்தில் நாளை (ஜன.16) முழு ஊரடங்கு அமல் – போலீசார் தீவிர கண்காணிப்பு!

அதில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் அவர் பிரபலமானார். பாக்கியா கதாபாத்திரத்தில் நிஜ வாழ்க்கையில் இருக்கும் அம்மா போலவே நடித்து ஏகப்பட்ட குடும்ப ரசிகர்களை அவர் பிடித்திருக்கிறார். மேலும் ஒரு பெண் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் இருக்கிறார். அவர் ஒன்மேன் ஆர்மி மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here