FACT நிறுவனத்தில் ரூ.25,000/- வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

0
FACT நிறுவனத்தில் ரூ.25,000 வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
FACT நிறுவனத்தில் ரூ.25,000 வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!

FACT நிறுவனத்தில் ரூ.25,000/- வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Engineer Design பணிக்கு தகுதியும் திறமையும் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கி உள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FACT
பணியின் பெயர் Engineer Design
பணியிடங்கள் Various
கடைசி தேதி 08.10.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
FACT வேலைவாய்ப்பு 2021 :

FACT நிறுவனத்தில் Engineer Design பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்கள் 01.10.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

FACT கல்வித்தகுதி :
  • Civil/ Electrical/ Mechanical/ Chemical Engineering பாடங்களில் Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றோடு அந்தந்த பிரிவுக்கேற்ப பணியில் 1 முதல் 5 ஆண்டுகள் வரையாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
FACT ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியமாக பெற்றுக் கொள்வர்.

Engineer Design தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 08.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் 18.10.20221 அன்றுக்குள் அதற்கான படிவத்தை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification Here

Download Application Form Here

Click Here To Register

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!