மத்திய அரசு நிறுவனத்தில் 179 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகையுடன் வேலை..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் 179 காலிப்பணியிடங்கள் - உதவித்தொகையுடன் வேலை..!
மத்திய அரசு நிறுவனத்தில் 179 காலிப்பணியிடங்கள் - உதவித்தொகையுடன் வேலை..!
மத்திய அரசு நிறுவனத்தில் 179 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகையுடன் வேலை..!

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Apprentice பணிக்கு என 179 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT)
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 179
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
FACT பணியிடங்கள்:

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் Apprentice பணிக்கு 179 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Graduate Apprentice – 24 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentices – 57பணியிடங்கள்
  • Trade Apprentice – 98 பணியிடங்கள்
FACT கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் Diploma Engineering or ITI / ITC Trade Certificate (NTC) முடித்திருக்க வேண்டும்.

FACT வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 23 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 23 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

FACT ஊதிய விவரம்:

Graduate & Diploma Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- உதவித் தொகையும், Trade Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,000/- உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

தேர்வு செய்யப்படும் முறை:

Graduate & Diploma Apprentice பணிகளுக்கு எழுத்து தேர்வு மூலமாகவும், Trade Apprentice பணிகளுக்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்குள் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.18.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!