தேர்வு மாதிரி -TNPSC உதவி பொறியாளர் (AE)

0

தேர்வு மாதிரி -TNPSC உதவி பொறியாளர் (AE) :

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் உதவி பொறியாளர் (AE) தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது .தமிழ்நாடு பொது சேவை ஆணையம் உதவி பொறியாளர் (AE) தேர்வு மாதிரி கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு  தயாரிப்பிற்கு  மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம் .

S. No Type of Examination Paper Name of the Subjects Total no. of questions Total Marks Exam Duration
1. Objective Type Paper-I Civil Engineering (or) Electrical Engineering (or) Electronics and Communication Engineering 200 300 3 Hours
2. Paper-II General Studies 100 200 2 Hours

  • TNPSC -AE  தேர்வு  புறநிலை கேள்விகளை (objective questions) கொண்டிருக்கும் .
  • 300 மதிப்பெண்கள் கொண்ட 200 கேள்விகள் உள்ளது .
  • General Studies 200 அதிகபட்ச மதிப்பெண்ணிற்கு  100 கேள்விகளைக் கொண்டிருக்கும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here