ESIC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ESIC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ESIC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ESIC நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ஊழியர்களின் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஆனது Senior Resident & Specialist பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 09/12/2022 அன்று நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Resident & Specialist
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 09/12/2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC காலிப்பணியிடங்கள்:
  • Senior Resident – 08 பணியிடங்கள்
  • Specialist – 05 பணியிடங்கள்
Senior Resident கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் PG Degree/ Diploma or MBBS பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
ESIC வயது வரம்பு:

நேர்காணல் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TVS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – Bachelor Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Senior Resident தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

நேர்காணல் விவரங்கள்:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 09/12/2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1  Pdf

Download Notification 2  Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!