ESIC காப்பீட்டுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ESIC காப்பீட்டுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESIC காப்பீட்டுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESIC காப்பீட்டுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ESIC வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Yoga Instructor, Radiology,Obs & Gynae,Obstetrics & Gynaecology உள்ளிட்ட பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Yoga Instructor,Radiology,Obs & Gynae,Obstetrics & others
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2022 & 04.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online/ Offline
ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Yoga Instructor, Radiology,Obs & Gynae,Obstetrics & Gynaecology,General Medicine,General Surgery,Radiology,Casualty /Emergency பணிகளுக்கு என மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ESIC வயது வரம்பு :
  • Radiology,Obs & Gynae பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது நேர்காணல் தேதியின் படி 67 ஆக இருக்க வேண்டும்.
  • Obstetrics & Gynaecology,General Medicine,General Surgery,Radiology,Casualty /Emergency பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது நேர்காணல் தேதியின் படி 45 ஆக இருக்க வேண்டும்.SC/ST/OBC/ PH /Ex-servicemen பிரிவினருக்கு வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HDFC வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
ESIC கல்வித் தகுதி:
  • Yoga Instructor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் யோகாவில் M.A / M. Sc / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Radiology,Obs & Gynae பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் DNB/Diploma முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • Obstetrics & Gynaecology,General Medicine,General Surgery,Radiology,Casualty /Emergency பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS /DNB /Diploma முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ESIC ஊதிய விவரம் :
  • Yoga Instructor பணிக்கு என தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.20,000/-ஊதியமாக வழங்கப்படும்.
  • Radiology,Obs & Gynae பணிக்கு முழு நேரம் பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,23,485/- ஊதியமாக வழங்கப்படும். பகுதி நேரம் பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Obstetrics & Gynaecology,General Medicine,General Surgery,Radiology பணிக்கு என தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.67,700/-ஊதியமாக வழங்கப்படும்.
  • Casualty /Emergency பணிக்கு என தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.1,23,485/- ஊதியமாக வழங்கப்படும்
ESIC தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை :

Yoga Instructor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ,அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் 26.12.2022 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மற்றும் பிற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் நேர்காணல் செல்லும்போது(04.01.2023)கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 & Application Link PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!