ESIC வேலை 2020 – Apply Now

0
ESIC வேலை 2020 - Apply Now
ESIC வேலை 2020 - Apply Now

ESIC வேலை 2020 – Apply Now

ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆனது காலியாக உள்ள பேராசிரியர் / இணை பேராசிரியர் / உதவி பேராசிரியர் ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்

பணியிடங்கள் :

11மொத்தம் பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

69 வயது வரை உள்ள விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி:

மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 1,01,000.00 /- முதல் 1,77,000.00/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

நேர்காணல் மெல்லாம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 11.03.2020 அன்று நடைபெற உள்ளது.

பதிவு கட்டணம் :

பதிவு செய்பவர்களுக்கு கட்டணமாக ரூ. 300 /- செலுத்த வேண்டும்.

ESIC Recruitment 2020 Notification and Application Form

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!