தமிழக நர்சிங் கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

1
தமிழக நர்சிங் கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!
தமிழக நர்சிங் கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!

தமிழக நர்சிங் கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

ESCON எனப்படும் E.S College of Nursing கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Associate Professor, Assistant Professor, Nursing Tutor, Stenographer/ Office Staff & Librarian பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களை விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ESCON
பணியின் பெயர் Associate Professor, Assistant Professor, Nursing Tutor, Stenographer/ Office Staff & Librarian
பணியிடங்கள் Various
கடைசி தேதி 07.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

அப்பல்கலைக்கழகத்தில் Associate Professor, Assistant Professor, Nursing Tutor, Stenographer/ Office Staff & Librarian பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

ESCON கல்வித்தகுதி :
  • Nursing Tutor – B.Sc./ P.B.B.Sc./ M.Sc. Nursing தேர்ச்சி
  • Stenographer/ Office Staff – Typing & Shorthand certified முடித்ததுடன் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Librarian – MLIS முடித்ததுடன் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Other Posts – M.Sc. Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ESCON தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Walk in Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 07.06.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.06.2021 அன்று ஈ.எஸ். நர்சிங் கல்லூரி, சென்னை திருச்சி நெடுஞ்சாலை-என்.எச் (45), ஈ.எஸ். நகர், வி.சலை – விழுப்புரம்-605 652 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!