EPFO புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் இல்லாமல் பணிவாய்ய்பு!

0
EPFO புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் இல்லாமல் பணிவாய்ய்பு!
EPFO புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் இல்லாமல் பணிவாய்ய்பு!

EPFO புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் இல்லாமல் பணிவாய்ய்பு!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கீழ் செயல்படும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் இருந்து புதிய அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Director / Deputy Secretary மற்றும் Under Secretary பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவற விடாது பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Labour and Employment
பணியின் பெயர் Director / Deputy Secretary and Under Secretary
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 6 Weeks
விண்ணப்பிக்கும் முறை Offline

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக காலிப்பணியிடங்கள்:

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் Director / Deputy Secretary பணிக்கு என 01 பணியிடமும், Under Secretary பணிக்கு என 03 பணியிடங்களும் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

EPFO கல்வி விவரம்:

இந்த அரசு பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download

அனுபவ விவரம்:

Director பணிக்கு மத்திய / மாநில / PSU / யூனியன் பிரதேசங்கள் போன்ற அரசு அலுவலகங்களில் Social Sector, Skill Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் Pay Level 12 என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Deputy Secretary பணிக்கு மத்திய / மாநில / PSU / யூனியன் பிரதேசங்கள் போன்ற அரசு அலுவலகங்களில் Social Sector, Skill Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் Pay Level 11 என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Under Secretary பணிக்கு மத்திய / மாநில / PSU / யூனியன் பிரதேசங்கள் போன்ற அரசு அலுவலகங்களில் Social Sector, Skill Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் Pay Level 10 என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Secretary பணிக்கான வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

  • Director / Deputy Secretary பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 13 அல்லது 12 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் தரப்படும்.
  • Under Secretary பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 11 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் தரப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!