அக்டோபரில் பாகிஸ்தான் பறக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி – போட்டி அட்டவணை வெளியீடு!

0
அக்டோபரில் பாகிஸ்தான் பறக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி - போட்டி அட்டவணை வெளியீடு!
அக்டோபரில் பாகிஸ்தான் பறக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி - போட்டி அட்டவணை வெளியீடு!
அக்டோபரில் பாகிஸ்தான் பறக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி – போட்டி அட்டவணை வெளியீடு!

அக்டோபர் மாதம் இங்கிலாந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்று T-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகள் மோத உள்ள போட்டிக்கான அட்டவணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் vs இங்கிலாந்து:

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன. ஆனால் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் 40% சம்பளம் மற்றும் தலா 2 புள்ளிகள் அபராதமாக பெறப்பட்டது. இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சென்னை பல்கலை 125 இணைப்பு கல்லூரிகள் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!

இதனால் தொடரை வெல்லும் தீவிர முயற்சியில் இரு அணிகளும் 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசி வருகிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. மேலும் அக்டோபர் மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு பாகிஸ்தான் ஆண் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளுடன் மோதவுள்ளன. அதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இவ்விரு அணிகளும் வரும் அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு T-20 போட்டிகளில் விளையாட உள்ளன. இதே தேதிகளில் தான் பெண்கள் கிரிக்கெட் அணிகளும் T-20 போட்டிகளை விளையாட உள்ளன. அதன் பிறகு இவ்விரு நாடுகளின் பெண்கள் அணி மூன்று ஒரு நாள் போட்டிகளை முறையே அக்டோபர் 17, 19 & 21 ஆகிய தேதிகளில் விளையாடவுள்ளன. T-20 போட்டிகள் இரண்டும் இரட்டை தலை முறையில் நடைபெற்றவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரே நாளில் ஒரு போட்டியினை இரு வேறு (ஆண் & பெண்) அணிகள் விளையாடுவது ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!