சென்னை பல்கலை 125 இணைப்பு கல்லூரிகள் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!

0
சென்னை பல்கலை 125 இணைப்பு கல்லூரிகள் தேர்வு முடிவுகள் - இன்று வெளியீடு!
சென்னை பல்கலை 125 இணைப்பு கல்லூரிகள் தேர்வு முடிவுகள் - இன்று வெளியீடு!
சென்னை பல்கலை 125 இணைப்பு கல்லூரிகள் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!

சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள 125க்கும் மேற்பட்ட கல்லுாரியின் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான இணைய முகவரியும் வழங்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகள்:

கொரோனா தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உலகை உலுக்கிய நிலையில் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. நோய்த்தொற்றின் தாக்கத்தை குறைக்கவும், இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தவும் நாடு முழுவதும் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரம் – சேகரிக்க உத்தரவு!

இதனை தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த வகுப்புகளை தொடர்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் தொடர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை கல்விக்கான செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் 125 க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள், சென்னை பல்கலையின் இணைப்பில் செயல்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்களின் சார்பில் ஆன்லைன் மூலம் ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை https://egovernance.unom.ac.in/result20/ என்ற இணைய முகவரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!