பாரதிதாசன் பல்கலையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

1
பாரதிதாசன் பல்கலையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!
பாரதிதாசன் பல்கலையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!
பாரதிதாசன் பல்கலையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க மே 24ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலை:

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தென்னிந்தியாவின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இங்கு Project Assistant பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக பல்கலையின் அதிகாரபூர்வ தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு 1 காலியிடம் மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் M.Sc (Life Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

விண்ணப்பம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 24.05.2021 அன்றுக்குள் [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். மே 24 இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

Bharathidasan University Recruitment Notification

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!