ட்விட்டரில் வணிகங்களுக்கான புதிய விதிமுறை அறிமுகம் – எலோன் மஸ்க் ட்வீட்!!

0
ட்விட்டரில் வணிகங்களுக்கான புதிய விதிமுறை அறிமுகம் - எலோன் மஸ்க் ட்வீட்!!
ட்விட்டரில் வணிகங்களுக்கான புதிய விதிமுறை அறிமுகம் - எலோன் மஸ்க் ட்வீட்!!
ட்விட்டரில் வணிகங்களுக்கான புதிய விதிமுறை அறிமுகம் – எலோன் மஸ்க் ட்வீட்!!

எலோன் மஸ்க் Twitter-ஐ வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை நிறுவனத்திலும் செயலியிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ட்வீட்டரில் வணிகங்களுக்கான புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எலோன் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

ட்விட்டர்:

எலான் மஸ்க் ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இதில் குறிப்பாக கடந்த மாதம் பயனர்களின் சரிபார்ப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி தற்போது வணிகத்திற்கு Gold Check Mark என்றும் அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளை அடையாளப்படுத்திய Grey Check Mark உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயனர்கள் தங்களின் ட்வீட்களை எடிட் செய்வதற்கான அமங்களையும் அறிமுகப்படுத்தியது.

அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Current Affairs-க்கான Online Test!!

Follow our Instagram for more Latest Updates

இதுமட்டுமல்லாமல் அதிக தரத்துடன் கூடிய வீடியோக்களை எடிட் செய்வது மற்றும் பதிவேற்றம் செய்வதற்கான அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ட்விட்டரில் விளம்பரம் செய்யும் பிராண்டுகளுக்கு இலவச விளம்பரம் செய்வதற்கான வசதிகளும் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வணிகங்களுக்கான New Verification-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். மேலும் இவர் கூறியதாவது, வணிக கணக்குகளை பெற விண்ணப்பிக்கும் சந்தாதாரர்களின் விண்ணப்பங்கள் மதிப்பாய்வு செய்யப்படும். இந்த அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!