அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Current Affairs-க்கான Online Test!!

0
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Current Affairs-க்கான Online Test!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Current Affairs-க்கான Online Test!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Current Affairs-க்கான Online Test!!

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வு தினமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (ஜன.15) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு

தற்போதைய இளைய தலைமுறையினர் ஏராளமானோர் போட்டித்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து இந்த போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வானது தினமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளிலும் Current Affairs முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் Current Affairs-க்கான மாதிரி தேர்வானது நாளை (ஜன.15) நடைபெற உள்ளது. இந்த தேர்வில் இந்த வாரத்திற்கான (ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை) நடப்பு நிகழ்வுகளுக்கான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த மாதிரி தேர்வை எழுதி பார்ப்பதன் மூலமாக நீங்கள் தேர்வை சுலபமாக எதிர்கொள்ளலாம். இதனை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்யவும்.

Weekly Current Affairs – (Jan 09-jan 13): Click Here   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!