மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Director Technical பணிக்கு காலி பணியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பொறியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதிவின் மூலம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Engineers India Limited (EIL)
பணியின் பெயர் Director Technical
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NCS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director Technical பணிக்கு என்று ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

EIL கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Chemical Engineering துறையில் B.E / B.Tech டிகிரி ல் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

Best TNPSC Coaching Center – Join Now

NCS வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பொறியாளர்களுக்கு 01/05/2017 அன்றைய தேதியின் படி 18 வயது நிறைந்தவராக அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பது அவசியம்.

EIL ஊதியம்:

தேர்வாகும் பணியாளருக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

NCS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் shortlisted செய்யப்பட்டு, பின் எழுத்து தேர்வு (WRITTEN TEST) அல்லது நேர்காணல் (INTERVIEW) வாயிலாக திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EIL முக்கிய திறன்கள் :

Alliances, EVOLVING, commensurate, procurement, marketing, marketing division, ventures subsidiaries போன்ற முக்கிய திறன் உடையவராக இருப்பது அவசியம்.

TN Job “FB  Group” Join Now

NCS விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வழியாக தங்களின் பதிவுகளை 24.02.2022 தினத்திற்கு முன்பு செய்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இப்பணிக்கு 24.02.2022 கடைசி தினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Apply Online

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!