EESL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
EESL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
EESL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

EESL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் எனப்படும் Energy Efficiency Services Limited ஆனது Deputy Manager, Assistant Manager, Engineer, Assistant Engineer, Technician, Officer, Assistant Officer, Assistant & Data Entry Operators பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது.

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு நாளையே (23.06.2020) இறுதி நாளாகும். எனவே இன்னும் பதிவு செய்யாத தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் Energy Efficiency Services Limited (எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட்)
பணிகள் Deputy Manager, Assistant Manager, Engineer, Assistant Engineer, Technician, Officer, Assistant Officer, Assistant & Data Entry Operators
மொத்த பணியிடங்கள் 235
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.06.2020
EESL காலிப்பணியிடங்கள்:
  • Deputy Manager – 10
  • Assistant Manager – 12
  • Engineer – 111
  • Assistant Engineer – 40
  • Technician – 02
  • Officer – 23
  • Assistant Officer – 15
  • Assistant – 18
  • Data Entry Operators – 04
வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 27 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12th/ Engineering/ MBA/ ITI/ CA or ICWA/ Degree/ Master Degree முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:
  • Deputy Manager – ரூ.70000 – 200000
  • Assistant Manager – ரூ.60000 – 180000
  • Engineer – ரூ.50000 – 160000
  • Assistant Engineer – ரூ.30000 – 120000
  • Technician – ரூ.21500
  • Officer- ரூ.50000 – 160000
  • Assistant Officer- ரூ.30000 – 120000
  • Assistant – ரூ.21500
  • Data Entry Operators – ரூ.20500
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் எனப்படும் Energy Efficiency Services Limited பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/65407/Instruction.html இணைய தளம் மூலம் 23.06.2020 அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு நாளையே இறுதி நாளாகும்.

Download Notification 2020 Pdf

Reopen Notice

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!