ECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! – பொறியாளர்களுக்கு நல்ல சான்ஸ் !!!

0
ECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! - பொறியாளர்களுக்கு நல்ல சான்ஸ் !!!
ECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! - பொறியாளர்களுக்கு நல்ல சான்ஸ் !!!

ECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! – பொறியாளர்களுக்கு நல்ல சான்ஸ் !!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • Electronics and Communication பாடப்பிரிவுகளில் First-class Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோரில் தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Written Test and Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

நேர்காணல் விவரங்கள் :

திறமையானவர்கள் வரும் நாளை (16.02.2021) நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download ECIL Technical Officer Recruitment 2021 Notification PDF

Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!