ECIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை!

0
ECIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 200+ காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை!
ECIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 200+ காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை!
ECIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Graduate Engineer / Technician Apprentices பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 212 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 26.12.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)
பணியின் பெயர் Graduate Engineer / Technician Apprentices
பணியிடங்கள் 212
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ECIL பணியிடங்கள்:

Graduate Engineer Apprentices பணிக்கு என 150 பணியிடங்களும், Technician Apprentices பணிக்கு என 62 பணியிடங்களும் ECIL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Apprentices கல்வி விவரம்:
  • Graduate Engineer Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Technician Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Diploma பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
ECIL வயது விவரம்:
  • 31.12.2022 அன்றைய தினத்தின் படி, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் SC / ST – 05 ஆண்டுகள், OBC (NC) – 03 ஆண்டுகள், PwBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

BE/ B.Tech முடித்தவரா நீங்கள்? SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு!

Apprentices உதவித்தொகை:

Graduate Engineer Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.9,000/- மற்றும் Technician Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.8,000/- மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

ECIL தேர்வு செய்யும் முறை:

இந்த ECIL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Merit list என்னும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Apprentices விண்ணப்பிக்கும் வழிமுறை:

Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19.12.2022 அன்று முதல் 26.12.2022 அன்று வரை https://careers.ecil.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!