மத்திய அரசு வேலைவாய்ப்பு ! – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு ! - விண்ணப்பிக்க இறுதி நாள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு ! - விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு ! – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்தியா எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ECIL ஆனது Technical Officer, Assistant & Junior Artisan பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த தருணத்தில் தற்போது அதற்கான அவகாசம் முடிவிற்கு வந்து விட்டமையால் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)
பணியின் பெயர் Technical Officer, Assistant & Junior Artisan
பணியிடங்கள் 65
கடைசி தேதி 02.11.2020
விண்ணப்பிக்கும் முறை Online
ECIL காலிப்பணியிடங்கள்:
  • தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) – 24
  • அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) – 13
  • இளைய கைவினைஞர் (Junior Artisan) – 28
ECILயில் பணியிடங்களுக்கான வயது வரம்பு:

30/09/2020 தேதியின் படி, ECIL மத்திய அரசின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ECIL கல்வி தகுதி:
  • தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer): 60 % மதிப்பெண்களுடன் மேற்கண்ட பணியிடங்களுக்கு Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அறிவியல் உதவியாளர் (Scientific Assistant): 60% மதிப்பெண்களுடன் சமந்தப்பட்ட துறையில் Diploma முடித்தவர்கள் அறிவியல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இளைய கைவினைஞர் (Junior Artisan): ITI முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் Junior Artisan பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ECIL மாத ஊதியம்:
  • தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) – ரூ.23,000/-
  • அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) – ரூ.19,864/-
  • இளைய கைவினைஞர் (Junior Artisan) – ரூ. 18,070/-
ECIL தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் அவர்களின் கல்வி தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவார். அத்தகைய விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் மற்றும் செயல்திறன் மற்றும் வெளியீட்டின் அடிப்படையிலும் தேர்வு செயல் முறை இருக்கும்.

ECIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 19/10/2020 முதல் 02/11/2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!