மத்திய அரசு வேலைவாய்ப்பு – 180 காலிப்பணியிடங்கள்

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 180 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 180 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு – 180 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் Apprentice பணிகளுக்கு என 180 காலிப்பணியிடங்கள் உள்ளதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் பெறுவர்.
  3. விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அவகாசம் இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் ECIL
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 180
கல்வித்தகுதி BE/ B.Tech/ Diploma
ஊதியம் Rs.8,000/- to Rs.9,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Merit List
கடைசி தேதி  15.01.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

ECIL Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!