ECHS வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு- மாதம் ரூ.75000/- ஊதியம்!
முன்னாள் ராணுவ வீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது Clerk, Chowkidar, Dentist, Safaiwala பணிக்கென மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ECHS |
பணியின் பெயர் | Clerk, Chowkidar, Dentist, Safaiwala |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ECHS காலிப்பணியிடங்கள்:
Ex-servicemen Contributory Health Scheme தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Clerk, Chowkidar, Dentist, Safaiwala பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ECHS கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Any Degree, BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ECHS ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.16800/- முதல் ரூ.75000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
ECHS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட Written Exam/ Direct Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ECHS விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.