Home அறிவிக்கைகள் தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்:ரூ.58,100/- || 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்:ரூ.58,100/- || 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்:ரூ.58,100/- || 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்:ரூ.58,100/- || 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்:ரூ.58,100/- || 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

சேலம் புள்ளியியல் துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Salem Statistics Department
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Salem Statistics Department காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Salem Statistics Department வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 34 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Office Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.58,100/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Salem Statistics Department தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.042023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here