தமிழக ECHS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.75,000/-

0
தமிழக ECHS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம் ரூ.75,000-
தமிழக ECHS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம் ரூ.75,000-
தமிழக ECHS நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.75,000/-

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் (ECHS) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Dental Officers, Clerk and Other பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ECHS
பணியின் பெயர் Dental Officers, Clerk and Other
பணியிடங்கள் 27
Interview தேதி 21.01.2022
ECHS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Dental Officers, Clerk, Driver, Chowkidar, Female Attendant, House Keeping, Office In-charge, Gynecologist, Medical Specialist, Medical Officer, Nursing Assistant, Pharmacist, Lab Technician, Safaiwala போன்ற பணிகளுக்கென மொத்தம் 27 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ECHS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 55, 58, 68 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

ECHS கல்வித்தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி MBBS, GNM, Diploma, Literate, என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ECHS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.16,800/- முதல் ரூ.75,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECHS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ECHS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 21.01.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ECHS Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!