ரயில்வேயில் 2206 காலிப்பணியிடங்கள் 2021 – மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு!!

0
ரயில்வேயில் 2206 காலிப்பணியிடங்கள் 2021 - மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு!!
ரயில்வேயில் 2206 காலிப்பணியிடங்கள் 2021 - மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு!!

ரயில்வேயில் 2206 காலிப்பணியிடங்கள் 2021 – மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு!!

இந்திய ரயில்வேயின் கீழ் கிழக்கு மத்திய ரயில்வேயில் (ECR) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Apprentices பணிகளுக்கு ஒவ்வொரு டிவிசன் வாரியாக காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECR Railway 
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 2206
கடைசி தேதி 05.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரயில்வே காலிப்பணியிடங்கள் :

கிழக்கு மத்திய ரயில்வேயில் (ECR) Apprentices பணிகளுக்கு என 2206 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Danapur division – 675 பணியிடங்கள்
  • Dhanbad division – 156 பணியிடங்கள்
  • Plant Depot/ Pt. Deen Dayal Upadhyaya – 135 பணியிடங்கள்
  • Samastipur division – 81 பணியிடங்கள்
  • Pt. Deen Dayal Upadhyaya Division – 892 பணியிடங்கள்
  • Carriage & Wagon Repair Workshop/Harnaut – 110 பணியிடங்கள்
  • Mechanical Workshop/Samastipur – 110 பணியிடங்கள்
  • Sonpur Division – 47 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

கிழக்கு மத்திய ரயில்வே வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.10.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ECR கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் Matric/ 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றோடு பணிக்கான பாடப்பிரிவில் ITI அல்லது NCVT சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

ரயில்வே ஊதிய விவரம்:

Central Apprenticeship Council அனுமதி வழங்கிய வரையறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

ECR தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் தங்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ரயில்வே விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ ST/ PwBD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 05.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!