DRDO – VRDE ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.37,000/- உதவித்தொகை!

0
DRDO - VRDE ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.37,000/- உதவித்தொகை!
DRDO - VRDE ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.37,000/- உதவித்தொகை!
DRDO – VRDE ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.37,000/- உதவித்தொகை!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (VRDE ) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கென 09 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO – VRDE
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.10.2023, 10.10.2023, 11.10.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-In Interview
DRDO காலிப்பணியிடங்கள்:

DRDO – VRDE ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DRDO கல்வி தகுதி:

விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech /B.E, M.E/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

DRDO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,000/- உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

DRDO தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் Walk-In- Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

பதிவு செய்ய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அன்று நடைபெறும் 04.10.2023, 05.10.2023 நேர்காணல் சென்று பயனடையுமாறு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!