DRDO நிறுவனத்தில் BE/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை !! – தேர்வு கிடையாது!!

0
DRDO நிறுவனத்தில் BE B.Tech முடித்தவர்களுக்கான வேலை !! - தேர்வு கிடையாது!!
DRDO நிறுவனத்தில் BE B.Tech முடித்தவர்களுக்கான வேலை !! - தேர்வு கிடையாது!!

DRDO நிறுவனத்தில் BE/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை !! – தேர்வு கிடையாது!!

மத்திய பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சோதனை வரம்பில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த DRDO நிறுவனத்தில் JRF பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO ITR 
பணியின் பெயர்  Junior Research Fellow
பணியிடங்கள் 04
கடைசி தேதி 09.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

DRDO நிறுவனத்தில் JRF பணிக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

JRF வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் 09.07.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :

அரசு/ யுஜிசி அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.Tech/ B.E/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JRF ஊதிய விவரம்:

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விழைவோர் அனைவரும் வரும் 09.07.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தியான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!