DRDO GTRE Apprentices வேலைவாய்ப்பு 2024 – 150 காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!

0
DRDO GTRE Apprentices வேலைவாய்ப்பு 2024 - 150 காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆனது Graduate, Technician மற்றும் Trade Apprentices பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 150 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DRDO GTRE
பணியின் பெயர் Graduate, Technician and Trade Apprentices
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

DRDO GTRE காலிப்பணியிடங்கள்:

  • Graduate Apprentice Trainees – Engineering (B.E/ B.Tech.) – 75 பணியிடங்கள்
  • Graduate Apprentice Trainees — Non Engineering – 30 பணியிடங்கள்
  • Diploma Apprentice Trainees – 20 பணியிடங்கள்
  • ITl Apprentice Trainees – 25 பணியிடங்கள்

என மொத்தம் 150 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

  • Graduate Apprentice Trainees – Engineering – Degree in Mechanical Engineering/ Electrical Engineering/ Electrical & Electronics Engineering/ Electronics & Communication Engineering/ Computer Science & Engineering
  • Graduate Apprentice Trainees — Non-Engineering – B.Com. / B.Sc. / B.A/ BCA, BBA
  • Diploma Apprentice Trainees – Diploma Mechanical Engineering/ Electrical Engineering/ Electrical & Electronics Engineering/ Electronics & Communication Engineering/ Electronics Engineering
  • ITl Apprentice Trainees – பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரயில் பயணிகளுக்கு வெளியான நியூஸ் – IRCTC ன் புதிய மாற்றங்கள்!

DRDO GTRE சம்பள விவரம்:

  • Graduate Apprentices – ரூ.9000/-
  • Non Engineering – ரூ.9000/-
  • Diploma Apprentices – ரூ.8000/-
  • IT| Apprentices – ரூ.7000/-

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Academic Merit / Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 09.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!