DRDO CEPTAM Tech A Exam Date 2019 – Download Admit Card

0

DRDO CEPTAM தொழில்நுட்பவியலாளர் தேர்வு தேதி 2019 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. CEPTAM-09 / Tech-A பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) செப்டம்பர் 28 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். தேர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்படும். தேர்வர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் இருந்து DRDO CEPTAM தொழில்நுட்பவியலாளர் தேர்வு தேதி மற்றும் தேர்விற்கு தகுதியானவர்களின் பட்டியலையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

List of rejected/not considered applications against CEPTAM-09/TECH-A Advertisement

To Read English – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!