தமிழக தொலைத்தொடர்பு துறையில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
தமிழக தொலைத்தொடர்பு துறையில் வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது!
தமிழக தொலைத்தொடர்பு துறையில் வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது!
தமிழக தொலைத்தொடர்பு துறையில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!

Sub Divisional Engineer, Junior Telecom Officers பணியிடங்களை நிரப்ப தமிழகத்தில் உள்ள தொலைத்தொடர்பு துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் https://dot.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்  தொலைத்தொடர்பு துறை
பணியின் பெயர் Sub Divisional Engineer, Junior Telecom Officers
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழக தொலைதொடர்பு துறை காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் டிபார்ட்மென்ட் ஆப் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் Sub Divisional Engineer, Junior Telecom Officers பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இன்ஜினியரிங் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

DOT சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.44,900 – 1,51,100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

தமிழகத்தில் உள்ள இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

தொலைத்தொடர்பு துறை ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!