நீங்களும் ரயில்வே பணியில் அமர வேண்டுமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!

0
நீங்களும் ரயில்வே பணியில் அமர வேண்டுமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
நீங்களும் ரயில்வே பணியில் அமர வேண்டுமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
நீங்களும் ரயில்வே பணியில் அமர வேண்டுமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!

நாடு முழுவதும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் குரூப் D பணிக்கான காலி இடங்களை நிரப்ப தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கு நமது ExamsDaily வலைத்தளம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்தான விவரங்களை இப்பதிவில் காணலாம்.

RRB குரூப் D :

ரயில்வே உத்தியோகத்தில் அமர வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அவ்விதமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அரசு பணியின் மீது ஆர்வம் கொண்டிருப்பர். இவர்களது கனவை நிறைவேற்றும் தளமாக மத்திய மற்றும் மாநில அரசானது TNPSC, SSC, RRB, UPSC போன்ற தகுதி தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து காலிப்பணியிடங்களை நிரப்புவர். அவ்விதமாக இந்த ஆண்டுக்கான RRB Group D தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டன.

மேலும், தேர்வின் சரியான தேதி, நேரம் மற்றும் இடம் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள rrbcdg.gov.inrrbmumbai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். இந்த அரசு பணி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் முன்னணி வலைத்தளமான ExamsDaily ஆனது அவ்வப்போது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது தேர்வர்கள் அதிக மதிப்பெண்களை பெற உதவி வருகிறது. இதை தொடர்ந்து நாளையும் (ஆக.17) RRB Group D – 13 பிரிவுக்கான மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. நீங்களும் இதன் மூலம் பயனடைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயன் பெறலாம்.

RRB Group D – 13 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here