தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்களே முந்துங்கள் !

0
தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களே முந்துங்கள் !
தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களே முந்துங்கள் !
தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்களே முந்துங்கள் !

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் வெளியிட்ட அறிவிப்பில் வேலையில்லா திண்டாட்டத்தை போகும் விதமாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த போவதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை தேடிக்கொண்டு இருக்கும் அனைவரும் முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Employment and Career Guidance Centre – Dindigul, Christian College Of Engineering & Technology – Oddanchatram
பணியின் பெயர் Various
பணியிடங்கள் More than 5000
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Dindigul Job Fair காலிப்பணியிடங்கள்:

கிறிஸ்தவ இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dindigal Job Fair கல்வி தகுதி:

இம்முகாமில் 10ம் வகுப்புக்கு கீழ், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Graduation, Teacher Training, ITI, Diploma, BE, Pharmacy, Tailoring, Hotel management போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

Dindigul Job Fair வயது வரம்பு:

இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவே 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள் என கருதப்படுகிறது.

Dindigal Job Fair ஊதிய விவரம்:

இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளதால் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் நிறுவனம் மற்றும் பதவியின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

Dindigal Job Fair தேர்வு முறை:

இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Dindigal Job Fair விண்ணப்பிக்கும் முறை:

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது முன்பதிவை செய்து கொள்ள வேண்டும். 30.04.2022 என்ற இறுதி நாளுக்குள் முன்பதிவு செய்யும் நபர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள முடியும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

இந்த வேலைவாய்ப்பு முகமானது 30.04.2022 அன்று காலை 09:00 மணி முதல் மாலை 03:00 வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும். இந்த வாய்ப்பை தவற விடாது அனைவரும் இம்முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையவும்.

The Christian College of Engineering and Technology,
Oddanchatram,
Dindigal- 624619

Dindigal Job Fair Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!