Degree முடித்தவர்க்கு டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Degree முடித்தவர்க்கு டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Degree முடித்தவர்க்கு டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Degree முடித்தவர்க்கு டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Assistant Manager / Deputy Manager பணியிடங்களை நிரப்ப டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Digital India Corporation பணியிடங்கள்:

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (DIC) Assistant Manager / Deputy Manager பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது.

Assistant Manager / Deputy Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Assistant Manager / Deputy Manager முன்னனுபவம்:

Assistant Manager / Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 06 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
AM / DM சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

Digital India Corporation தேர்வு முறை:

Assistant Manager / Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அலுவலக முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். 17.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!