டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.90,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாதம் ரூ.90,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாதம் ரூ.90,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.90,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் Developer (Dotnet) பணிக்கு 2 காலி இடங்கள் இருப்பதாக வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்
  • ஒப்பந்த அடிப்படையில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியாகி  இருக்கிறது.
  • இந்த நிறுவனத்தில் Developer (Dotnet) பணிக்கு 2 காலி பணியிடங்கள் இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download

  • மேலும்  Developer (Dotnet) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.E/MSc./MCA படித்து பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Developer (Dotnet) பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.90,000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கான Accenture நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

  • மேலும் காலியாக உள்ள Developer (Dotnet)  பணியிடங்களில் சேர விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் தற்போது காலியாக உள்ள Developer (Dotnet)  பணியிடங்களில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலமாக 1.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!