டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,20,000/-

3
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1,20,000
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1,20,000

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,20,000/-

மத்திய அரசின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (Digital India Corporation) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அந்த கார்ப்பரேஷனில் Sr. Developer (PHP), Sr. Developer (Analytics), Sr. Developer (Mobile), Developer (PHP), Developer (Mobile), Developer (Web SEO and Digital Marketing), Developer (Web Security), Designer (Web/UI), Designer (Graphics), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management) and Content Manager/Writer ஆகிய பணிகள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தகுதியும் விருப்பமும் வாய்ந்த இந்திய குடிமக்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியானவர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Sr. Developer (PHP), Sr. Developer (Analytics), Sr. Developer (Mobile), Developer (PHP), Developer (Mobile), Developer (Web SEO and Digital Marketing), Developer (Web Security), Designer (Web/UI), Designer (Graphics), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management) and Content Manager/Writer
பணியிடங்கள் 16
கடைசி தேதி 01.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Digital India Corporation காலிப்பணியிடங்கள் :

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Project Lead, Project Director, Manager (Operations), and others பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ B. Tech/ MSc/ Bachelor Degree போன்ற ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 முதல் 5 ஆண்டுகளை விட அதிகமான அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Digital India Corporation Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!