ரூ.37,400 ஊதியத்தில் கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.37,400 ஊதியத்தில் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.37,400 ஊதியத்தில் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.37,400 ஊதியத்தில் கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Director பணியிடங்களை நிரப்ப டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) ஆனது தேசிய மின் ஆளுமை பிரிவில் (NeGD) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Digital India Corporation காலிப்பணியிடம்:

Director பதவிக்கு என்று டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Director (Capacity Building) – 01
  • Director (Technology Management) – 01
  • Director (Infrastructure and e-Services) – 01
Director தகுதிகள்:
  • Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் MBA / PGDM டிகிரி முடித்திருப்பது விரும்பத்தக்கது.

  • இத்துடன் விண்ணப்பதாரர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 16 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்களில் ஒத்த பதவிகளில் பணிபுரியும் அதிகாரியாக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

மேலும் தகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

DIC-NEGD வயது வரம்பு:

Director பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 58 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Digital India Corporation ஊதியம்:
  • Director பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Senior Management Pay Matrix Level14 என்கிற ஊதிய அளவின்படி, PB-4 – ரூ.37,400/ முதல் ரூ.67,000/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள். மேலும் ஊதியத்துடன் சேர்த்து Grade Pay ரூ.10,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • Director பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 58 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Director தேர்வு முறை:

Director பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Digital India Corporation விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01.04.2022 ம் தேதிக்குள் கொடுக்கப்பட்ட முகவரியில் வந்து சேரும்படி தபால் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கால தாமதமாக பெறும் விண்ணப்பங்கள் மற்றும் சரியாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

DIC-NEGD Director Notification & Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!