டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Graduate முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Graduate முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Graduate முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தற்போது Content Writer & Researcher பதவிக்கு முற்றிலும் ஒப்பந்தம்/ஒருங்கிணைந்த அடிப்படையில் தகுதியானவர்களை பணியமர்த்த உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Content Writer & Researcher
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

Content Writer & Researcher பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

DIC கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கபப்ட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate/ Post-graduate – English Hons. / Masters in English தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DIC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சம்பள விவரம்:

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNERC தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2023 – B.Tech / B.E முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!!

விண்ணப்பிக்கும் முறை:

https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!