TNERC தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2023 – B.Tech / B.E முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!!

0
TNERC தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2023 - B.Tech / B.E முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!!
TNERC தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2023 - B.Tech / B.E முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!!
TNERC தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2023 – B.Tech / B.E முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Director பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNERC
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNERC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் Director பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNERC வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 58 – 62 ஆக இருக்க வேண்டும்.

TNERC கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech/B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

HAL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

TNERC ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TNERC விதிமுறை படி மாதம் ஊதியமாக வழங்கப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNERC தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் shortlisted / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNERC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!