Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- சம்பளம் – வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0
Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- சம்பளம் - வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- சம்பளம் - வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- சம்பளம் – வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் (DIAT) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Institute of Advanced Technology (DIAT)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் பணியிடங்கள்:

மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனத்தில் (DIAT) Junior Research Fellow பணிக்கு என 01 இடம் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
JRF கல்வி விவரம்:

Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physics, Electronics, Applied Physics, Optics, Photonics of Science, Engineering பாடப்பிரிவில் M.Tech, M.Sc, MS Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

JRF வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

JRF சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.31,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

DIAT தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மூலம் நேர்முக தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

DIAT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 22.05.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!