தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை – தேர்வு கிடையாது

0
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை - தேர்வு கிடையாது
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை - தேர்வு கிடையாது
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை – தேர்வு கிடையாது

தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் District Tobacco Consultant பணி காலியாக இருப்பதால் அதை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என ஒரு இடம் மட்டுமே காலியாக இருப்பதால் விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, கல்வி ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மாவட்ட சுகாதார சங்கம் விழுப்புரம் (DHS Villupuram)
பணியின் பெயர் District Tobacco
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.3.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS காலிப்பணியிடங்கள்:

மாவட்ட சுகாதார சங்கம் விழுப்புரத்தில் (DHS Villupuram) தற்போது District Tobacco காலியாக உள்ளது. இந்த பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

DHS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் MBBS/ BDS, Post Graduate in Public Health/ Social Science/ Management படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தரவாக இருக்க வேண்டும்.

DHS தகுதிகள்:
  • விண்ணப்பதாரர் Health Sector-யில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • இதற்கு முன்னதாகவே மாவட்ட அளவில் அரசு துறையில் பணியாற்றிய அனுபவம் வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • புகையிலை கட்டுப்பாடு போன்றவற்றில் அனுபவம் அல்லது சர்வதேச/ தேசிய புகையிலை கட்டுப்பாடு கொள்கைகள், சுகாதார திட்டங்கள் பற்றி அறிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    DHS வயது:

விண்ணப்பத்தார் 1.1.2022 நாள் கணக்கின்படி 35 வயதிற்குட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.

DHS ஊதியம்:

நிறுவனம் ஆனது விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHS தேர்வு முறை:

விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

DHS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு 23.3.2022 கடைசி நாள் மாலை 5 மணிக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Executive Secretary / Deputy Director of Health Services,
Villupuram District Health society,
O/o Deputy Director of Health Services,
Villupuram,
Villupuram District.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!