மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Quality Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | Quality Manager |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DHS காலிப்பணியிடங்கள்:
Quality Manager பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Quality Manager கல்வி தகுதி:
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Masters Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேலும் 2 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
DHS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Quality Manager ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் பெண்களுக்கு காத்திருக்கும் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
DHS தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.04.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.