அரசு சுகாதார துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – டிச.27 கடைசி நாள்..!

0
அரசு சுகாதார துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - டிச.27 கடைசி நாள்..!
அரசு சுகாதார துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - டிச.27 கடைசி நாள்..!

அரசு சுகாதார துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – டிச.27 கடைசி நாள்..!

தருமபுரி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் இருந்து சமீபத்தில் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. அதில் Hospital Quality Manage, Driver Mobile Medical Unit, Cleaner Mobile Medical Unit, Hospital Worker (UPHC), Sanitary Worker (UPHC), Palliative care Hospital Worke, Attender cum Cleaner Labour MHC, Lab Technician பணிக்கென 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
HFWD வேலைவாய்ப்பு விவரங்கள்
  • பதிவு செய்வோரின் வயது வரம்பு குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
  • MBBS/ Dental/ AYUSH (or) Nursing/ Social Science/ Life Science Graduates-with Master Health Administration / Hospital Management/Public Health, 8ம் வகுப்புக்கு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, CMLT/DML என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு பணியின் அடிப்படையில் ரூ.6,000/- முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

HFWD விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 27.12.2021ம் தேதி(நாளை)க்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!