ரூ.34,800 சம்பளத்தில் சென்னை GST இயக்குநரகத்தில் வேலை!

0
ரூ.34,800 சம்பளத்தில் சென்னை GST இயக்குநரகத்தில் வேலை!
ரூ.34,800 சம்பளத்தில் சென்னை GST இயக்குநரகத்தில் வேலை!
ரூ.34,800 சம்பளத்தில் சென்னை GST இயக்குநரகத்தில் வேலை!

ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Senior Intelligence Officer மற்றும் Intelligence Officer ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Directorate General of GST Intelligence (DGGI)
பணியின் பெயர் Senior Intelligence Officer and Intelligence Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2022 & 05.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் பணியிடங்கள்:

ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தில் (DGGI) Senior Intelligence Officer பணிக்கு என பல்வேறு பணியிடங்களும், Intelligence Officer பணிக்கு என 11 பணியிடங்களும் காலியாக உள்ளது.

DGGI தகுதிகள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் DGGI விதிமுறைக்கு உட்பட்ட பதவிகளில் போதிய ஆண்டு காலம் -பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் சம்பளம்:
  • Senior Intelligence Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Intelligence Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level 7 in the Pay Matrix (Pre-revised PB 2 – Rs 9300 – 34800 + GP Rs 4600 – Non Gazetted) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
    Exams Daily Mobile App Download
DGGI தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

DGGI இறுதி நாட்கள்:

Senior Intelligence Officer – 02.09.2022

Intelligence Officer – 05.09.2022

Download Notification Link 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!