DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

DFCCIL நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Advisor/Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Advisor/Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடம் :

DFCCIL நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Advisor/Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 ஆக இருக்க வேண்டும்.

Advisor/Consultant கல்வி தகுதி:

பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

DFCCIL சம்பள விவரம் :

தேர்வாகும் பணியாளருக்கு நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.16,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வாகும் விதம்:

தகுதியுள்ள நபர்கள் Interview/Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!