DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Dy.CPM / PM / Electrical பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் Dy.CPM / PM / Electrical
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

DFCCIL காலிப்பணியிடங்கள்:

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (DFCCIL) காலியாக உள்ள Dy.CPM / PM / Electrical பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

DFCCIL தகுதிகள்:
  • Dy.CPM / PM / Electrical பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • DY. CPM (AGM) பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் Level 13A கீழ்வரும் Group A பதவிகள் அல்லது ஒத்த பதவிகளில் Rs. 90000-240000 (lDA) (E6) என்ற ஊதிய அளவின் படி 4 வருடங்கள் முதல் 12 வருடங்கள் வரை ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • DY. CPM (JGM) பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் Junior Administrative Grade அல்லது Group A பதவிகள் அல்லது ஒத்த பதவிகளில் அல்லது Level 13 கீழ்வரும் பதவிகளில் Rs. 80000-220000 (lDA) (E5) என்ற ஊதிய அளவின் படி 4 வருடங்கள் முதல் 12 வருடங்கள் வரை ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • PM (DGM) பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் Sr. Scale (Level 11) கீழ்வரும் பதவிகளில் அல்லது Group B பதவிகளில் அல்லது ஒத்த பதவிகளில் Rs.70000-200000 (lDA) (E4) என்ற ஊதிய அளவின் படி 4 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
DFCCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். எனேவ 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

DFCCIL ஊதியம்:

Dy.CPM / PM / Electrical பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் முந்தைய பணியின் போது பெற்ற ஊதியம் மற்றும் DFCCIL நிறுவன விதிமுறைகளை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DFCCIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

DFCCIL Notification & Application Link

DFCCIL Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!