TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!

0
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!

TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையிலும் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. மேலும் வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வும் வருகிற ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும் இதில் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதிலும் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academyயில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் ஏராளமான தேர்வர்களை தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக மாற்றியுள்ள தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமாக எங்கள் Dexter Academy உள்ளது.

அதனால் போட்டி தேர்வில் தேர்ச்சி அடைய விரும்புவர்கள் எங்கள் Dexter Academyயில் இணைந்து பயிற்சிகளை பெற்று தேர்வில் வெற்றி பெறலாம். அத்துடன் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது. அதனால் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகலாம். இது போன்ற அனைத்து விதமான போட்டி தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!