TNPSC, Railway, Bank உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!

1
TNPSC, Railway, Bank உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
TNPSC, Railway, Bank உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
TNPSC, Railway, Bank உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!

தமிழகத்தில் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கு ஒரு ஆசை இருக்கிறது என்றால் அது, அரசு துறையில் ஒரு நல்ல வேலை பெற வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளை மேற்கொள்ள என்று சிறப்பான பயிற்சி அளிக்கும் நிறுவனம் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறந்த பயிற்சி நிறுவனம்

தமிழகத்தில் இந்த ஆண்டில் இருந்து தான் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இது அனைத்து மாணவர்கள், அரசு வேலை பெற வேண்டும் என்ற வேட்கை இருப்பவர்களுக்கு தித்திப்பான செய்தியாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையான பயிற்சி இருக்க வேண்டும், அதை விட முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இருத்தல் மிக அவசியமானதாகும்.

அந்த வகையில் தமிழகத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமாக இருந்து வரும் Dexter Academy பல வித சலுகைகளை அனைத்து தேர்வர்களுக்கு வழங்கி வருகிறது. TNPSC, Bank தேர்வுகள், Railway, SSC, TANCET, MAT, TET மற்றும் TNTRB என்று அனைத்து வித போட்டி தேர்வுகளுக்கு 20 சதவீத சலுகையில் Offline மற்றும் Online வகுப்புகள் நடத்தப்படுகிறது.

அரிய வாய்ப்பாக இருக்கும் இதனை பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள 7305533533 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்கலாம். தினம்தோறும் வகுப்புகள் தொடர்ந்து தேர்வர்களுக்கு சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல தேர்வர்களின் வசதிக்காக வாராந்திர வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த பயிற்சி பெற்று அரசு வேலை பெற விரும்பினால், கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்!!!!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!