இந்திய சரக்கு ஆணையத்தில் வேலை 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது..!

0
இந்திய சரக்கு ஆணையத்தில் வேலை 2021 - தேர்வு & நேர்காணல் கிடையாது..!
இந்திய சரக்கு ஆணையத்தில் வேலை 2021 - தேர்வு & நேர்காணல் கிடையாது..!
இந்திய சரக்கு ஆணையத்தில் வேலை 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது..!

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட் (DFCCIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Dy. CPM or PM (Civil) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Dy. CPM or PM (Civil)
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 25 days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Dy. CPM or PM (Civil) பணிகளுக்கென மொத்தம் 10 பண்பியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DFCCIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification and Application Form 1

Official Notification and Application Form 2

Official Notification and Application Form 3

Official Notification and Application Form 4

Official Notification and Application Form 5

Official Notification and Application Form 6

Official Notification and Application Form 7

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!