12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.10,592/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

0
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.10,592/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.10,592/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.10,592/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Outreach Officer பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08-03-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர் புறத்தொடர்பு பணியாளர்‌
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு காலிப்பணியிடங்கள்:

Outreach Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Officer பணிக்கான வயது வரம்பு:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு நாகப்பட்டினம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IOCL நிறுவனத்தில் 500+காலிப்பணியிடங்கள் – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலில்‌ 12ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று, நல்ல தகவல்‌ தொடர்பு திறன்‌ மற்றும்‌ களப்பணியில்‌ அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Outreach Officer சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,592/- தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, அறை எண்‌.209, இரண்டாம்‌ தளம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, நாகப்பட்டினம்‌ – 611003 என்ற முகவரிக்கு 08.03.2023 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ கிடைக்குமாறு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!