நடப்பு நிகழ்வுகள் Quiz – 04 செப்டம்பர், 2020

0
நடப்பு நிகழ்வுகள் Quiz – 04 செப்டம்பர், 2020
  1. பின்வரும் எந்த அமைச்சகத்தால் ‘Water Heroes Contest 2.0’ தொடங்கப்பட்டது?
    a) ஊரக வளர்ச்சி அமைச்சகம்
    b) பழங்குடியினர் விவகார அமைச்சகம்
    c) ஜல் சக்தி அமைச்சகம்
    d) பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
  2. சவுத் இந்தியா வங்கியின் (SIB) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
    a) முரளி ராமகிருஷ்ணன்
    b) அமிதாப் சவுத்ரி
    c) ஷிகா சர்மா
    d) ஆதித்யா பூரி
  3. பாங் லப்சோல் என்பது கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருவிழா. இந்த திருவிழா பின்வரும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
    a) குஜராத்
    b) அசாம்
    c) பீகார்
    d) சிக்கிம்
  4. யூனியன் பிரதேசத்தின் பல்லுயிர் தன்மையை ஆவணப்படுத்த பல்லுயிர் கவுன்சிலை (Biodiversity Council ) அமைக்கும் பின்வரும் யூனியன் பிரதேசம் எது?
    a) டெல்லி
    b) ஜம்மு-காஷ்மீர்
    c) டாமன் & டையூ
    d) புதுச்சேரி
  5. நவம்பர் 30 அன்று SCO அரசாங்கத் தலைவர்களின்கவுன்சில் உச்சி மாநாட்டை நடத்தும் பின்வரும் நாடு எது?
    a) சீனா
    b) ஜப்பான்
    c) இந்தியா
    d) இந்தோனேசியா
  6. சமீபத்தில், எந்த நாட்டின் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அரசியல் விளம்பரங்களை தடை செய்ய பேஸ்புக் முடிவு செய்துள்ளது?
    a) இந்தியா
    b) ஆஸ்திரேலியா
    c) அமெரிக்கா
    d) பிரிட்டன்
  7. ஏ.கே.-203 ரக துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்ததிற்கு இந்தியா எந்த நாட்டுடன் கையெழுத்திட்டது?
    a) அமெரிக்கா
    b) இஸ்ரேல்
    c) ஜப்பான்
    d) ரஷ்யா
  8. பின்வருவனவற்றில் ரயில்வே வாரியத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி யார்?
    a) வி.கே.யாதவ்
    b) அஜய் தியாகி
    c) சுபாஷ் சந்திர குந்தியா
    d) சுதிர் பார்கவா
  9. “Let Us Dream” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?
    a) ஜே.கே. ரவுலிங்
    b) போப் பிரான்சிஸ்
    c) பி.பி.லால்
    d) சல்மான் ருஷ்டி
  10. சமீபத்தில், டேவிட் கேபல் காலமானார். அவர் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?
    a) கால்பந்து
    b) பாட்மிண்டன்
    c) கிரிக்கெட்
    d) சதுரங்கம்
  11. பின்வரும் எந்த நிறுவன மாணவர்கல் இலவசமாக மொபைல் ஸ்கேனர் செயலியான “AIR Scanner” ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர்?
    a) ஐ.ஐ.டி டெல்லி
    b) ஐ.ஐ.டி மெட்ராஸ்
    c) ஐ.ஐ.டி பம்பாய்
    d) ஐ.ஐ.டி மண்டி
  12. அமெரிக்க வருடாந்திர பாதுகாப்பு அறிக்கையின்படி தற்போது உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்டுள்ள நாடு எது?
    a) சீனா
    b) அமெரிக்கா
    c) இந்தியா
    d) ரஷ்யா
  13. டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2021 இல் முதலிடம் வகிக்கும் நிறுவனம் எது?
    a) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
    b) ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    c) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
    d) ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
  14. பஞ்சாப் &  சிந்து வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி யார்?
    a) எஸ் கிருஷ்ணன்
    b) ஷியாம் சீனிவாசன்
    c) ராணா கபூர்
    d) ஜெயராம பட்
  15. இந்தியாவின் 51 வது சர்வதேசதிரைப்பட விழா (IFFI) எந்த மாநிலத்தில் நடைபெற உள்ளது?
    a) குஜராத்
    b) ராஜஸ்தான்
    c) கோவா
    d) பஞ்சாப்
  16. பராபதி ஸ்டேடியம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    a) கட்டாக், ஒடிசா
    b) ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
    c) தானே, மகாராஷ்டிரா
    d) அகமதாபாத், குஜராத்
  17. டோயாங் அணை டோயாங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, இந்த ஆணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    a) மிசோரம்
    b) நாகாலாந்து
    c) ஒடிசா
    d) பீகார்
  18. பார்லி வெப்ப மின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
    a) ஜார்க்கண்ட்
    b) கர்நாடகா
    c) மகாராஷ்டிரா
    d) தமிழ்நாடு
  19. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெஃப்) தலைமையகம் எங்கே உள்ளது?
    a) ரோம்
    b) லண்டன்
    c) வியன்னா
    d) நியூயார்க்
  20. தென் கொரியாவின் நாணயம் என்ன?
    a) யென் (Yen)
    b) வான் (Won)
    c) ரியால் (Rial)
    d) ரென்மின்பி (Renminbi)
Answers:
  1. c
  2. a
  3. d
  4. b
  5. c
  6. c
  7. d
  8. a
  9. b
  10. c
  11. c
  12. a
  13. a
  14. a
  15. c
  16. a
  17. b
  18. c
  19. d
  20. b

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!