Daily Current Affairs Quiz July 23 2021

0
Daily Current Affairs Quiz July 23 2021 in Tamil
Daily Current Affairs Quiz July 23 2021 in Tamil

Daily Current Affairs Quiz July 23 2021

Q.1)ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு எந்த ஆண்டு வரை நீடித்துள்ளது?

a)2023

b)2030

c)2025

d)2027

Q.2) ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

a)2019

b)2018

c)2020

d)2021

Q.3) கீழ்க்கண்டவற்றுள் பாரதிய பிரகிருத கிருஷி பததி திட்டம்(BPKP)  எதனுடைய துணை திட்டம்?

a)பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா

b)கிருஷி விகாஸ் யோஜனா

c)பிரதான்  மந்திரி கௌசல்யா யோஜனா

d)பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா

Q.4) இந்தியா — பாகிஸ்தான் போர்  எப்பொழுது நடைபெற்றது?

a)1975

b)1962

c)1971

d)1999

Q.5) நாசாவின் 2020 செவ்வாய் கிரக திட்டத்துக்கான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு பணிகளின் மேற்பார்வையாளராக  இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் யார்?

a)ரிது கரிதால்,

b)அனுராதா டி.கே.

c)நந்தினி ஹரிநாத்

d)சுவாதி மோகன்

Q.6) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)ஒலிம்பிக் போட்டியானது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்கத்தில் தோன்றியது. இதன் பின்னர் முதல் நவீன ஒலிம்பிக் 1894-ம் ஆண்டு ஏதன்ஸ் நகரில் நடைபெற்றது.

ii)ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ சின்னம் ஐந்து மோதிர வளையங்கள் ஆகும். இது ஐந்து கண்டங்களான அமெரிக்கா (வடக்கு மற்றும் தெற்கை இணைத்து), ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் அண்டார்டிகா ஆகியவற்றை குறிக்கிறது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.7) டோக்கியோ ஒலிம்பிக்கின் சின்னம் எது?

a)மிரைடோவா

b)சோமெய்டி

c)வினிசியசு

d)டாம்

Q.8) கோடைகால ஒலிம்பிக் போட்டியை – 2-வது முறையாக நடத்தும் ஆசியாவின் முதல் நகரம் எது?

a)சீனா

b)சவுத் கொரியா

c)ஜப்பான்

d)ஓமன்

Q.9) டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டில்  புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விளையாட்டுகள் யாவை?

a)கராத்தே, சர்ஃபிங்,

b)ஸ்கேட்போர்டிங் , க்ளைம்பிங்

c)பேஸ்பால் , சாப்ட்பால்

d)a)&b)

Q.10) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)டோக்கியோ ஒலிம்பிக்கில்  இளம் வீராங்கனை என்று  பெருமை சிரியாவின் பேரின் டென்னிஸ் வீராங்கனை வெலண்டா பெற்றுள்ளார். அவருக்கு 12 வயது

ii)அதிக வயதானவியர் என்ற பெருமையை கைலம்பாக நாட்டை சேர்ந்த 57 வயதான டேரில் டென்னிஸ் வீரர் தி எலியாலியன் பெற்றுள்ளார்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Download Today Current Affairs

Q.11) ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசியக்கொடியை ஏந்தி சென்றவர்கள் யார்?

a)மேரி கோம்.

b)மன்பிரீத் சிங்

c)a)&b)

d)பி.வி.சிந்து

Q.12) பொருத்துக

A.1988 1. 24 நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்றன
B.1992 2. இந்த ஒலிம்பிக்ஸில்தான் ஜெர்மனி வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் தங்கம் வென்று, ‘கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’ பெற்ற ஒரே டென்னிஸ் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார்.
C.1996. 3. பாட்மிண்டன், மகளிர் ஜூடோ ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டன

a)312

b)231

c)123

d)321

Q.13) “சந்திரசேகர ஆசாத் பூங்கா”  எங்கு அமைந்துள்ளது?

a)அலகாபாத்

b)ஹைதராபாத்

c)உத்திரப்பிரதேசம்

d)சபுவா

TN Job “FB  Group” Join Now

Q.14) பால கங்காதர திலகர் பிறந்த தினம்?

a)ஜூலை 25

b)ஜூலை 22

c)ஜூலை 23

d)ஜூலை 24

Q.15) நாகாலாந்தில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் காணப்படுகிறார்கள்?

  1. a) பில்ஸ்
  2. b) ஜராவாஸ்

c) அங்கமிகள்

d) கோண்ட்ஸ்

Q.16) 11 பேரை குழு உறுப்பினர்களாக கொண்ட விளையாட்டு எது?

a) ஹாக்கி

b) கால்பந்து

c) கிரிக்கெட்

d) மேலே உள்ள அனைத்தும்

Q.17) “Sparkassen Trophy’ செஸ் போட்டியில் வென்றவர் யார்?

a)விஸ்வநாத் ஆனந்த்

b)விளாடிமிர் க்ரமிக்

c)விடித் குஜராத்தி

d)பாஸ்கரன் ஆதிபன்

Q.18) மத்திய பிரதேசத்தின் மறைந்த முன்னாள் ஆளுநரான லால்ஜி டாண்டன் நினைவு சிலை’ எங்கு திறக்கப்பட்டுள்ளது?

a)போபால்

b)பாட்னா

c)லக்னோ

d)அசோக்நகர்

Q.19) AIFF -ன் சிறந்த கால்பந்து வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

a) பால தேவி

b) மனிஷா கல்யாண்

c) தேஜஸ் நாக் வேங்கர்

d) சுமந்தா தத்தா

Q.20) ஆதர்ஷ் ஸ்மராக் திட்டத்தின் கீழ் எந்த மாநிலத்தின் மூன்று நினைவுச் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன?

a) தமிழ்நாடு

b) ஆந்திரா

c) தெலுங்கானா

d) மத்தியபிரதேசம்

Download Today Current Affairs

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!